உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / புதுச்சேரி / புகார் பெட்டி புதுச்சேரி

புகார் பெட்டி புதுச்சேரி

மாடுகளால் இடையூறு

ராஜ்பவன் பாரதி தெருவில், மாடுகள் நிற்பதால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.கல்யாணம், புதுச்சேரி.

சாலையில் ஆக்கிரமிப்புகள்

லாஸ்பேட்டை காமன் கோவில் வீதியில், ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மணி, லாஸ்பேட்டை.

ஜிப்மருக்கு இரவில் டவுன் பஸ்

புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மர் மருத்துவமனைக்கு இரவு நேரங்களில் டவுன் பஸ் இல்லாமல் உள்ளதால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.ரவி, கோரிமேடு.

சாலை படு மோசம்

சந்தை புதுக்குப்பம் - மயிலம் சாலை மிகவும் குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.ஜெயராஜ், சந்தைபுதுக்குப்பம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !