உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

மெகா சைஸ் பள்ளத்தால் விபத்துஉறுவையாறு வாய்க்கால் மேடு அருகில் மெயின் ரோட்டில் தெருவில், பெரிய அளவில் பள்ளங்கள் இருப்பதால், வாகன விபத்துக்கள் நடந்து வருகிறது.புருேஷாத்தமன், உறுவையாறு.சாலையில் தேங்கியுள்ள குப்பைகள்காமராஜர் நகர் தொகுதி சூரியகாந்தி நகர், முதல் தெருவில், குப்பைகள் சாலையில், தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.இளங்கோ, புதுச்சேரி.வாய்க்காலில் கழிவுநீர் தேக்கம் ரெட்டியார்பாளையம் அஜிஸ் நகர் 2வது குறுக்கு தெருவில் வாய்க்காலில் குப்பைகள் அடைத்துள்ளதால், கழிவுநீர் தேங்கி நிற்கிறது.ஆரோக்கியராஜ், ரெட்டியார்பாளையம்.ஜிப்மருக்கு இரவில் பஸ் விட வேண்டும்புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மர் மருத்துவமனைக்கு இரவு நேரங்களில் டவுன் பஸ் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.அபிராமி, புதுச்சேரி.பாலம் சீரமைப்பு பணி மந்தம்நுாறடி ரயில்வே பாலம் சீரமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடப்பதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.சம்பத், புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி