உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / புதுச்சேரி / புகார் பெட்டி புதுச்சேரி

புகார் பெட்டி புதுச்சேரி

வேகத்தடை தேவை காமராஜர் நகர் தொகுதி, வள்ளலார் சாலை, சிறுவர் பூங்கா அருகே வேகத்தடை அமைக்க வேண்டும். கல்யாணம், புதுச்சேரி. தெரு விளக்கு எரியுமா? பாக்கமுடையான்பட்டு, உடையார் தெருவில், தெரு விளக்கு எரியாமல் அப்பகுதி இரவில் இருண்டு கிடக்கிறது. ஆசியகுமார், பாக்கமுடையான்பட்டு. மோசமான சாலை உறுவையாறு, கோர்காடு செல்லும் சாலை மிகவும் மேசமான நிலையில் இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். முத்து, உறுவையாறு. தெரு நாய்கள் தொல்லை லாஸ்பேட்டை ராஜாஜி நகரில், தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், குடியிருப்பவர்கள் அச்சமடைந்து வருகின்றனர். ராஜேஷ், லாஸ்பேட்டை. வாகன ஓட்டிகள் அவதி அரியாங்குப்பம், மணவெளி சாலையில் குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். பாண்டுரங்கன், அரியாங்குப்பம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Haridas
ஆக 02, 2025 10:28

முத்தியால்பேட்டை,செந்தாமரைநகர் பகுதியில் கடந்த சிலமாதங்களாக குடிநீர் மிகவும் உப்புத்தண்ணீர் போல வருகின்றது.துவர்க்கின்றது. மேலும் குருசித்தானந்த வீதியில் சாக்கடை ஓரத்தில் உள்ள மரக்கிளைகள் காய்ந்து அவ்வப்போது அவ்வழியே செல்வோர் மீது விழுந்து விபத்து ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. எனவே இந்த இரு பிர்ச்சனைகளையும் சம்மந்தப்பட்ட துறையினர் உடனடியாக சரிசெய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.