மேலும் செய்திகள்
புகார் பெட்டி: புதுச்சேரி
08-Jan-2026
டவுன் பஸ் தேவை தேங்காய்திட்டு பகுதிக்கு டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அருளப்பன், தேங்காய்திட்டு. தெரு நாய்கள் தொல்லை லாஸ்பேட்டை, ராஜா நகர் 3வது குறுக்கு தெருவில், தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. ருக்மணி, லாஸ்பேட்டை. குடிநீர் தட்டுப்பாடு கதிர்காமம் வழுதாவூர் ரோட்டில், குடிநீர் சரியாக வராமல் உள்ளது. மகாலிங்கம், கதிர்காமம். தெரு விளக்கு எரியுமா? நைனார்மண்டபம் மெயின் ரோடு, முதல் குறுக்கு தெருவில் தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது. செல்வன், நைனார்மண்டபம்.
08-Jan-2026