உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / செங்கல்பட்டு / செங்கல்பட்டு: புகார் பெட்டி; சாலை சீரமைக்க கோரிக்கை

செங்கல்பட்டு: புகார் பெட்டி; சாலை சீரமைக்க கோரிக்கை

சாலை சீரமைக்க கோரிக்கை

திருப்போரூர் அடுத்த பெரியவிப்பேடு, சின்னவிப்பேடு, ஒரகடம் வழியாக திருக்கழுக்குன்றம் செல்லும் சாலை உள்ளது. இதில், பைபாஸ் துவங்கி வறட்டு குலம் வரை 1 கி.மீ சாலை 10 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. பெரியவிப்பேடு, சின்னவிப்பேடு, ஒட்டேரி, திருநிலை சேர்ந்த மக்கள், மாணவர்கள் மருத்துவமனை, பள்ளி, கல்லுாரிக்கு செல்லவும், விவசாயிகள் விவசாயம் சாந்த பொருட்களை வாங்கவும், விற்பனை செய்ய எடுத்து செல்லவும் அவதிப்படுகின்றனர். எனவே, இந்த சாலையை உடனே சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- - கா.குணசேகரன், பெரியவிப்பேடு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி