மேலும் செய்திகள்
கால்வாயில் ஓடும் கழிவுநீர் நெமிலிசேரியில் அச்சம்
08-Dec-2024
திருப்போரூர் - செங்கல்பட்டு சாலையை ஒட்டியுள்ள வெங்கூர், பூயிலுப்பை கிராமத்தில் ஏரியின் கரையோரம், பொது இடம் மற்றும் சாலையோர பகுதிகளில், தொடர்ந்து தனியார் லாரிகள் வாயிலாக கழிவுநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், இப்பகுதியில் உள்ள கிணறுகளில் உள்ள நீர் மாசடைந்து, இப்பகுதிவாசிகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. சாலை ஓரத்தில் கழிவுநீரை வெளியேற்றுவதால் துர்நாற்றம் வீசி, வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.எனவே, இப்பகுதிகளில் தொடர்ந்து கழிவுநீரை வெளியேற்றும் வாகனங்களை பறிமுதல் செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.- என்.மகாலிங்கம், வெங்கூர்.
08-Dec-2024