உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / செங்கல்பட்டு / செங்கல்பட்டு: புகார் பெட்டி; சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?

செங்கல்பட்டு: புகார் பெட்டி; சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?

சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?

ம றைமலை நகர் நகராட்சியில், சிப்காட் செல்லும் முத்துராமலிங்கத் தேவர் சாலை உள்ளது. இந்த சாலை கடுமையாக சேதமடைந்து உள்ளதால், வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர். அடிக்கடி சிறு விபத்துகள் நடந்து, வாகன ஓட்டிகள் காயமடைகின்றனர். இச்சாலையை சீரமைக்க, நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். - ப.ஆனந்தன், மறைமலை நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி