புகார் பெட்டி: சாலை நடுவே பள்ளம் வாகன ஓட்டிகள் பீதி
தெள்ளிமேடு - பாலுார் சாலையில், தெள்ளிமேடு சந்திப்பில் சாலை நடுவே, பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து, இரவு நேரங்களில் தடுமாறி வருகின்றனர். எனவே, இந்த பள்ளத்தை சீரமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம்.மணிகண்டன்,சிங்கபெருமாள் கோவில்.