புகார் பெட்டி...
சாலையில் குப்பை குவியல்விருத்தாசலம் புறவழிச்சாலையில் குவிந்து கிடக்கும் கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது.கர்ணன், விருத்தாசலம்.போக்குவரத்துக்கு இடையூறுகீரப்பாளையம், இந்திரா நகரில் தனி நபர்கள் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளதால், போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. நடவடிக்கை தேவை.அழகம்மாள், கீரப்பாளையம். சாலை ஆக்கிரமிப்புராமநத்தம் கூட்டுரோட்டிலுள்ள மேம்பாலத்தின் கீழ் சாலையை ஆக்கிரமித்து வியாபாரிகள் கடைகள் அமைத்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கிறது.சரவணன், எழுத்துார்.