உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கடலூர் / புகார் பெட்டி

புகார் பெட்டி

வேப்பூரில் விபத்து அபாயம்வேப்பூரில், சென்னை மார்க்க சர்வீஸ் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே வாய்க்காலில் தடுப்புக்கட்டை இல்லாததால் விபத்து அபாயம் உள்ளது.செந்தில்குமார், வேப்பூர். ரயில் நிலையத்தில் இருட்டுவிருத்தாசலம் டவுன் ரயில் நிலைய நடைமேடைகளில் மின் விளக்குகளை சீரமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஜெயபிரகாஷ், மணலுார்.பஸ் நிறுத்தப்படுமாவிருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலை, செம்பளக்குறிச்சி பஸ் நிறுத்ததில் அரசு பஸ் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.வேல்முருகன், சித்தேரிக்குப்பம்.திருநங்கைகள் அடாவடிவிருத்தாசலம் பஸ் நிலையத்தில் திருநங்கைகள் அடாவடி காரணமாக இரவு நேர பயணிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.கலைமணி, நெய்வேலி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ