உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கடலூர் / புகார் பெட்டி: கடலூர்

புகார் பெட்டி: கடலூர்

சுகாதாரத்துறை கவனிக்குமா? குறிஞ்சிப்பாடி பகுதிகளில் சுகாதாரமற்ற முறையில் சாலையோர இறைச்சிக் கடைகள் பெருகி வருவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழுமலை, குறிஞ்சிப்பாடி கொசு மருந்து அடிக்கப்படுமா? குறிஞ்சிப்பாடியில் பெருகி வரும் கொசு தொல்லையை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் கொசு மருந்து அடிக்க வேண்டும். வெங்கடேசன், ஆண்டி தெரு. இருண்டு கிடக்கும் மேம்பாலம் கடலுார் ரயில்வே மேம்பாலத்தில் மின் விளக்குகள் எரியாமல் இருண்டு கிடக்கிறது. அறிவழகன், வண்டிப்பாளையம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை