புகார் பெட்டி...
நிழற்குடை தேவை
விருத்தாசலம் தென்கோட்டை வீதியில், பயணியர் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-முருகானந்தம், எருமனுார். விபத்து அபாயம்
விருத்தாசலம் பாலக்கரையில் பஸ்கள் தாறுமாறாக நிறுத்துவதால், பயணிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.- சந்துரு, விருத்தாசலம்.