உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கடலூர் / புகார் பெட்டி...

புகார் பெட்டி...

விபத்து அபாயம் விருத்தாசலம் பாலக்கரை பஸ் நிறுத்தத்தில் தாறுமாறாக பஸ்கள் நிறுத்தப்படுவதால், பாதசாரிகளுக்கு விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.சக்திவேல், விருத்தாசலம்.கூடுதல் இருக்கை தேவை வேப்பூர் தாலுகா அலுவலகத்தில் பயனாளிகளுக்கு கூடுதல் இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நவீன், காட்டுமயிலுார். பயணிகள் அவதிராமநத்தம் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.ராஜேஷ், தொழுதுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sampathkumaaran
மே 29, 2025 07:06

கடலூர் குமார பேட்டை சப்தகிரி நகரில் சாலையோரம் உள்ள ஒரு பெரிய மரமானது மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியினால் அது வெட்டப்படாமல் அவ்வழியாக செல்லும் மெயின் லைனில் விழுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக இது விஷயத்தில் தலையிட்டு அந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்த வேண்டுமாய் நகரின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை