உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கடலூர் / புகார் பெட்டி...

புகார் பெட்டி...

வாகன ஓட்டிகள் அவதி விருத்தாசலம் பாலக்கரை பஸ் நிறுத்தத்தில் போக்குவரத்து போலீசார் பணியில் இல்லாததால், கடுமையாக போக்குவரத்து பாதிக்கிறது. சுந்தரபாண்டியன், விருத்தாசலம். போக்குவரத்துக்கு இடையூறு விருத்தாசலம் தென்கோட்டை வீதியில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களை ஒழுங்குபடுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்யாணமுருகன், விருத்தாசலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ