புகார் பெட்டி..
பயணிகள் அவதி விருத்தாசலம் தென்கோட்டைவீதி சாலையில் வாகனங்கள் தாறுமாறாக நிற்பதால் வேப்பூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள், பயணிகள் மிகுந்த சிரமமடைகின்றனர். இளையராஜா, விருத்தாசலம்.