உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கடலூர் / புகார் பெட்டி கடலுார்

புகார் பெட்டி கடலுார்

புகார் பெட்டிமாணவர்கள் அவதி விருத்தாசலம் தென்கோட்டை வீதி நகராட்சிப் பள்ளி வாசலில் தள்ளுவண்டிகள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால், மாற்றுத்திறன் மாணவர்கள் அவதியடைகின்றனர். ஆனந்தன், விருத்தாசலம். மின் விளக்குகள் பழுது விருத்தாசலம் - சேலம் ரயில்வே மேம்பாலத்தில் பழுதடைந்துள்ள மின் விளக்குகளை சரி செய்ய வேண்டும். செல்வக்குமார், எ.வடக்குப்பம். சாலை சீரமைக்க வேண்டும் விருத்தாசலம் அடுத்த சித்தேரிகுப்பம் தார் சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலு, விருத்தாசலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை