உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கள்ளக்குறிச்சி / புகார் பெட்டி கள்ளக்குறிச்சி

புகார் பெட்டி கள்ளக்குறிச்சி

விபத்து அபாயம்

மேல்சிறுவலுார் கூட்ரோடு முதல் அருளம்பாடி வரை சாலை பணிகள் மந்தமாக நடந்து வருவதால் விபத்துகள் அதிகரித்துள்ளது. --ஆதிசங்கர், மங்கலம்.

சாலை பணி மந்தம்

கடுவனுாரில் புதியதாக போடப்பட்டுள்ள நான்கு வழி சாலை பணி முழுமையாக முடிக்கப்படாமல், பாதியிலேயே நிற்கிறது. -மதியழகன், புதுார்.

மூடப்படாத கழிவுநீர் கால்வாய்

மூங்கில்துறைப்பட்டு நான்கு முனை சந்திப்பில் உள்ள பஸ் நிலையத்தின் அருகே கழிவுநீர் கால்வாய் மூடப்படாமல் உள்ளது.-மல்லிகா, மூங்கில்துறைப்பட்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை