மேலும் செய்திகள்
புகார் பெட்டி கள்ளக்குறிச்சி
25-Jun-2025
கள்ளக்குறிச்சி ஏமப்பேர் சர்வீஸ் சாலையில் வழிந்தோடும் கழிவு நீரால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.-பாலாஜி, கள்ளக்குறிச்சி. -ஆற்றில் கலக்கும் கழிவு நீர்
கச்சிராயபாளையத்தில் குடியிருப்புகளின் கழிவு நீர் கோமுகி ஆற்றில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-அரிராமன், கச்சிராயபாளையம். குப்பை எரிப்பு
உளுந்துார்பேட்டை சேலம் சாலையில் உள்ள சுடுகாடு அருகே குப்பைகள் கொட்டி தீ வைத்து எரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். -முருகன், உளுந்துார்பேட்டை. -விதிமீறி பார்க்கிங்
சங்கராபுரம் பஸ் நிலையத்தில் தாறுமாறாக நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். -பிரபாகரன், சங்கராபுரம்.
25-Jun-2025