உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

டிராபிக் ஜாம்

கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் கடும் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது. இதனை தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-முரளி, கள்ளக்குறிச்சி.

வேகத்தடை தேவை

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே அதிவேகமாக செல்லும் வாகனங்களினால் ஏற்படும் விபத்துகளை தடுக்க சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்.-ஆசைத்தம்பி, கள்ளக்குறிச்சி.

ஏரியில் கலக்கும் கழிவு நீர்

தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே உள்ள ஏரியில் கழிவுநீர் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுகிறது.-ஆறுமுகம், தியாகதுருகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ