காஞ்சிபுரம்: புகார் பெட்டி ;சீமைகருவேல மரங்கள் அகற்ற வலியுறுத்தல்
சீமைகருவேல மரங்கள் அகற்ற வலியுறுத்தல்
குன்றத்துார் ஒன்றியம், தரப்பாக்கம் ஊராட்சியில், அடையாறு ஆற்று செல்கிறது. இந்த ஆற்றின் கால்வாய் ஓரம், அரசுக்கு சொந்தமான காலி நிலங்களில், ஏராளமான சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.நீரோட்டமுள்ள பகுதியில், நிலத்தடி நீரை உறிஞ்சி, சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தும் இந்த சீமை கருவேல மரங்களை முழுமையாக வெட்டி அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக் வேண்டும்.என்.சூர்யா,தரப்பாக்கம், குன்றத்துார்.