உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி; உயர்கோபுர மின்விளக்கு சீரமைக்கப்படுமா?

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; உயர்கோபுர மின்விளக்கு சீரமைக்கப்படுமா?

உயர்கோபுர மின்விளக்கு சீரமைக்கப்படுமா?

கா ஞ்சிபுரம் காமாட்சியம்மன் சன்னிதி தெரு வழியாக பழைய ரயில் நிலையம், கிழக்கு ராஜ வீதி, வையாவூர், ஏனாத்துார் உள்ளிட்ட பகுதி களுக்கு ஏராளமானோர் சென்று வருகின்றனர். அறப்பெரும்செல்வி தெரு சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால், இரவு நேரத்தில் அப்பகுதி இருள் சூழ்ந்து கிடப்பதால், அவ்வழியாக செல்வோர் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, பழுதடைந்த உயர்கோபுர மின்விளக்கை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - எம்.தனசேகரன், காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை