உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / திருவள்ளூர் / திருவள்ளூர்: புகார் பெட்டி; சேதமடைந்த சுடுகாடு சாலை

திருவள்ளூர்: புகார் பெட்டி; சேதமடைந்த சுடுகாடு சாலை

சேதமடைந்த சுடுகாடு சாலை

பொன்னேரி அடுத்த, தத்தமஞ்சி காலனி பகுதிக்கான சுடுகாடு சாலை, சேதம் அடைந்து இருக்கிறது. சிமென்ட் கற்கள் பெயர்ந்தும், சிதைந்தும் இருக்கிறது. இறுதி சடங்குகளுக்கு செல்லும்போது கிராமவாசிகள் தடுமாற்றத்திற்கு ஆளாகின்றனர்.எரிமேடையும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும், குடிநீர், மின்விளக்கு வசதிகளும் இல்லை. சுடுகாடு சாலையை சீரமைத்து, தேவையான வசதிகளை ஏற்படுத்த, மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஆர்.ஜி. கிருஷ்ணா,பொன்னேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ