/ புகார் பெட்டி / திருவள்ளூர் / திருவள்ளூர்: புகார் பெட்டி ; வாகன நிறுத்துமிடமான திருவாலங்காடு தேரடி
திருவள்ளூர்: புகார் பெட்டி ; வாகன நிறுத்துமிடமான திருவாலங்காடு தேரடி
வாகன நிறுத்துமிடமான திருவாலங்காடு தேரடி
திருவாலங்காடு தேரடி சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையில் சமீப நாட்களாக வெளி வாகனங்கள், தனியார் கம்பெனி வாகனங்கள் தேரடியை சுற்றி நிறுத்தப்படுகின்றன.எனவே, தேரடியில் நிறுத்தப்படும் வாகனங்களை தடுக்க, காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எல்.வேல்முருகன் திருவாலங்காடு.