உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / லாரி மீது பைக் மோதி வாலிபர் பலி

லாரி மீது பைக் மோதி வாலிபர் பலி

மதுராந்தகம், சென்னை, காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ், 38. தனியார் நிறுவன ஊழியர். நேற்று, தன் 'பேஷன் ப்ரோ' இருசக்கர வாகனத்தில், திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி சென்றார்.மதுராந்தகம் அடுத்த ஊனமலை அருகே, முன்னே சென்ற லாரி, திடீரென வலது புறம் திரும்பியதால், லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ராஜேஷ் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை