உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / மொபட் மீது பிக்கப் வேன் மோதல்; விவசாயி பலி

மொபட் மீது பிக்கப் வேன் மோதல்; விவசாயி பலி

மொபட் மீது பிக்கப் வேன்மோதல்; விவசாயி பலிகிருஷ்ணகிரி, டிச. 10-காவேரிப்பட்டணம் அடுத்த ஆத்தோரத்தான் கொட்டாயை சேர்ந்தவர் சோலை, 66, விவசாயி. இவர், நேற்று முன்தினம், டி.வி.எஸ்., மொபட்டில் சென்றுள்ளார். மதியம், 12:30 மணியளவில் ஜெகதாப் அருகில், கிருஷ்ணகிரி - தர்மபுரி சாலையில் சென்றபோது, எதிரில் வந்த பிக்கப் வேன் மோதியதில் படுகாயமடைந்து சோலை இறந்தார். காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை