உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / ஆட்டோவை உடைத்த சிறார்கள் சீர்திருத்த பள்ளியில் சேர்ப்பு

ஆட்டோவை உடைத்த சிறார்கள் சீர்திருத்த பள்ளியில் சேர்ப்பு

சைதாப்பேட்டை, சைதாப்பேட்டை, விநாயகபுரத்தை சேர்ந்தவர் கோபால், 36. சொந்தமாக ஆட்டோ வைத்துள்ளார்.நேற்றுமுன்தினம் இவரது வீட்டின் அருகே, 15, 16 வயதுள்ள இரண்டு சிறுவர்கள், சண்டை போட்டு கொண்டிருந்தனர். கோபால், சண்டையை விலக்கி விட்டு அவர்களை கண்டித்துள்ளார்.இதில், ஆத்திரமடைந்த இருவரும், கோபாலுக்கு கொலை மிரட்டல் விடுத்து, ஆட்டோவை சேதப்படுத்தி உள்ளனர்.சைதாப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, இரண்டு சிறுவர்களை கைது செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை