வாசகர்கள் கருத்துகள் ( 9 )
"கசப்பான அரசியல் எதார்த்தத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் கட்டுரை ஒரு பக்கம் லட்சக்கணக்கான ஏழை பட்டதாரி இளைஞர்கள் அரசு வேலைக்காக இரவு பகலாகத் தேர்வெழுதிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மறுபக்கம் ₹250 கோடிக்கு மேல் மோசடி செய்த நபர்களுக்கு அமைச்சரின் உதவியாளர் பதவி மிக எளிதாகக் கிடைத்துவிடுகிறது. இதற்கிடையே, மாநகராட்சி மற்றும் வீட்டுமனை அனுமதிகளில் பழையபடி கட்டிங் வாங்கும் திமுகவினரின் கமிஷன் அரசியலும் ஓயவில்லை. தகுதி இல்லாதவர்களுக்கும் ஊழல்வாதிகளுக்கும் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும் இந்த அவலம் மாறாத வரை, நேர்மையாகப் படிக்கும் இளைஞர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்?"
CM சார் தினமலரின் டீ கடை செய்திகளை தயவு செய்து படியுங்கள் .
இந்த அம்மா மந்திரி ஆனதிலிருந்தே அபஸ்சுவர கீர்த்தனையாக பாடிகிட்டுயிருக்காங்க. இது எதில் போய் முடியுமோ.. மகேஸ்வரனுக்கே வெளிச்சம்.
வாலு. போச்சு. கத்தி. வந்தது. போன்ற. கதைதான். இன்றைய. TVK ஆட்சியின். அழகு அந்த அமைச்சர். அம்மாவுக்கு. தினம் தினம். ஏதாவது . Issue மூலமே. பிரபலமாகும். ராசி. இருக்கு. போல.
தோதுப்படறவங்களைத்தான் உதவியாளராக வைத்துக்கொள்ளவேண்டும். கீர்த்தனம் நல்லா பாடணும்னா பக்கவாத்தியம் பக்காவா இருக்கோணம் .
முன்பு எம்ஜியார் ரசிகர்களை விசிலடிச்சான் குஞ்சுகள்னு சொன் னாங்க. இப்போ ஆட்சியை திருடன் கையிலிருந்து பிடுங்கி .......கையில குடுத்துருக்கோம்னு பேசிக்கறாங்க. வெட்டி விளம்பரம் வாய்ச்சவடால் மற்றும் வீர வசனம் எல்லாம் அப்படியே யிருக்குன்னு பேசிக்கறாங்க.
Give All Posts Only to NonFreeby NonGovtAnyJobAvailed PoorCitizens
நீங்க சொல்றவருதானே கொம்பர்கள் நடத்திய மாடல் ஆட்சியில் கல்லெறித்துறை அமைச்சராக இருந்து கல்லா கட்டினது
DMK வின் புதிய பரிமாணம் தான் TVK. ஊழல், அதிகார துஷ்ப்ரயோகம், வெட்டி விளம்பர மோகம், நிர்வாக திறமையின்மை, ஆபிரகாமிய மதங்கள் தாஜா, கோயில் சொத்து கொள்ளை, இலவசங்கள் எல்லாம் அதே பார்முலா.