உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / வட மாநில இன்ஜினியர் பலி

வட மாநில இன்ஜினியர் பலி

வட மாநில இன்ஜினியர் பலிஓசூர், டிச. 10-ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஸ்வாபிமான் நாயக், 28. சிவில் இன்ஜினியரான இவர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தொரப்பள்ளி அக்ரஹாரத்தில் தங்கி, அப்பகுதியில் நடக்கும் புதிய கட்டுமான பணியை கவனித்து வந்தார். கடந்த, 7 இரவு, 8:00 மணிக்கு, புதிய கட்டடத்தின், 3வது மாடியிலிருந்து தவறி விழுந்த அவர், படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே பலியானார். ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !