பழமொழி
செருப்பின் அருமை வெயிலில் தெரியும்; நெருப்பின் அருமை குளிரில் தெரியும். பொருள்: ஒரு பொருள் அல்லது ஒரு மனிதரின் உண்மையான மதிப்பு, நமக்கு தேவைப்படும் இக்கட்டான சூழலில் தான் முழுதாக தெரியும்.