மேலும் செய்திகள்
வள்ளிக்கும்மி அரங்கேற்றம்
09-Sep-2024
அரங்கேற்றம், பிரபல பரதநாட்டிய கலைஞர் ேஷாபனாவின் மாணவி சாய்காயத்ரியின் பரதநாட்டிய அரங்கேற்றம், சென்னையில் நடந்தது. இதில் அவருக்கு, தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத் திறனாளர் நல்வாழ்வு சங்க மாநில பொதுச் செயலர் கி.கோபிநாத் நினைவுப் பரிசு வழங்கினார். உடன், இடமிருந்து வலம்: சாய்காயத்ரியின் தாய் தமிழரசி வாசுதேவன், இசைக் கலைஞர் வி.கோ.யுவலட்சுமி மற்றும் யுவலட்சுமியின் பாட்டி ஜெயலட்சுமி கிருஷ்ணன். இடம்: வாணி மஹால், தி.நகர்.
09-Sep-2024