உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / மாடியில் இருந்து குதித்த மாணவி

மாடியில் இருந்து குதித்த மாணவி

தாம்பரம்,தாம்பரம் அருகே இரும்புலியூர் பகுதியை சேர்ந்த 18 வயது மாணவி, சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதினார். நேற்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியது. இதில், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால், விரக்தியில் வீட்டின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில், பலத்த காயமடைந்த மாணவி, சென்னை ராஜிவ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி