நாளைய மின்தடை
காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரைஎண்ணுார்: எண்ணுார், கத்திவாக்கம், எண்ணுார் பஜார், காட்டுகுப்பம், நேரு நகர், சாஸ்திரி நகர், அண்ணா நகர், சிவன்படை வீதி, வள்ளுவர் நகர், காமராஜர் நகர், எஸ்.வி.எம்., நகர், வி.ஓ.சி., நகர், உலகநாதபுரம், முகத்துவார குப்பம், எண்ணுார்குப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், சின்னக்குப்பம், பெரியகுப்பம், எர்ணாவூர் குப்பம், இ.டி.பி.எஸ்., வாரிய குடியிருப்பு பகுதி, எர்ணாவூர், ஜோதி நகர், ராமநாதபுரம், சக்தி கணபதி நகர் மற்றும் சண்முகபுரம்.