உள்ளூர் செய்திகள்

தகவல் சுரங்கம்

எல்லையோர கிராமம்லடாக் யூனியன் பிரதேசத்தில் லே மாவட்டத்தில் உள்ளது டுர்டுக் கிராமம். இது இந்தியாவின் வடக்கு எல்லையில் உள்ள கடைசி கிராமம். மக்கள்தொகை 3370. காரகோரம் மலைத்தொடர் - இமயமலை இடையே அமைந்துள்ளது. அருகில் ஷியாக் ஆறு ஓடுகிறது. இங்கிருந்து 8 கி.மீ., துாரத்தில் இந்தியா - பாக்., எல்லை கட்டுப்பாடு கோடு உள்ளது. இந்த கிராமம் 1971க்கு முன் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்தது. 1971 போரின் போது, இந்திய ராணுவம் இப்பகுதியை மீட்டது. சியாச்சின் பனிமலைக்கு செல்லும் நுழைவுவாயிலில் ஒன்றாக உள்ளது. 2010 முதல் சுற்றுலாப்பகுதியாகவும் விளங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை