உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : அணு மின்சார வரலாறு

தகவல் சுரங்கம் : அணு மின்சார வரலாறு

தகவல் சுரங்கம்அணு மின்சார வரலாறுஉலகில் 410 அணுமின் நிலையங்கள் செயல்படுகின்றன. முதன்முதலில் அமெரிக்காவில் 1951 டிச. 20ல் அணு உலையில் இருந்து மின்சார விளக்கு எரிய வைக்கப்பட்டது. 1954 ஜூன் 27ல் அணுமின் நிலையத்தில் இருந்து முதன்முதலில் மின்சார உற்பத்தி செய்தது ரஷ்யாவில் தான். அடுத்ததாக முழு அளவில் செயல்படும் உலகின் முதல் அணுமின் நிலையம் பிரிட்டனில் 1956 அக். 17ல் திறக்கப்பட்டது. இங்கு புளுட்டோனியமும் உற்பத்தி செய்யப்பட்டது. மின்சாரத்துக்காக மட்டும் முழு அளவிலான முதல் அணுமின் நிலையம் 1957ல் அமெரிக்காவில் தொடங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை