மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் : எந்த நாட்டில் தீவுகள் அதிகம்
23-Jul-2026
ஐரோப்பிய நாடு பின்லாந்து. இதன் மக்கள்தொகை 57 லட்சம். இங்கு 1.80 லட்சம் ஏரிகள் உள்ளன. இதன் நிலப்பகுதி 70 சதவீதம் காடுகளால் ஆனது. இந்நாட்டில் கார்களை (27 லட்சம்) விட, 'சவ்னா' எனும் நீராவி குளியலறை (33 லட்சம்) அதிகம் உளளன. இந்த மர அறைக்குள் சென்றால், கற்கள் மீது நீர் ஊற்றி வரும் நீராவியால், வெப்பநிலை உயர்ந்து உடல் வியர்வை வெளியேறுகிறது. இது மனம், உடல் நலனுக்கு சிறந்தது என அந்நாட்டினர் இதை ஒரு பாரம்பரிய முறையாக கடைபிடிக்கின்றனர். இவை வீடு, அலுவலகம், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் உள்ளன.
23-Jul-2026