மேலும் செய்திகள்
உலக முதியோர், சைவம், காபி தினம்
01-Oct-2026
1,000 வகை இயற்கை உணவு கண்காட்சி
03-Oct-2026
பூகம்பம், வறட்சி, சுனாமி, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரழிவுகளில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கு அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை, மீட்பு கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ஐ.நா., சார்பில் அக்., 13ல் சர்வதேச பேரழிவு குறைப்பு தினம் கடைபிடிக்கப் படுகிறது. இயற்கை பேரழிவு, உயிரிழப்பை மட்டுமல்லாமல் பொருட்சேதத்தையும் ஏற்படுத்துவதால் பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல், இயற்கையை பாதுகாக்கும் திட்டங்களை அதிகளவில் செயல்படுத்த வேண்டும் என ஐ.நா., வலியுறுத்துகிறது.
01-Oct-2026
03-Oct-2026