மேலும் செய்திகள்
நிறைவுக்கு வந்த கேதார கவுரி விரதம்
09-Nov-2026
இந்திய துணைக் கண்டத்தில் நீண்ட விரதமாக சதுர்மாச விரதம் உள்ளது. ஜூலை இரண்டாவது வாரத்தில் தொடங்கும் இந்த விரதம், நவம்பர் இரண்டாவது வாரம் வரை நீடிக்கிறது. மழைக்காலத்தில் தான் சதுர்மாச விரதம் அனுசரிக்கப்படுகிறது. துறவிகள் ஓர் இடத்தில் தங்காமல் பயணம் செய்வர். பயண காலத்தில் விரதம் இருக்க மாட்டார்கள். மழைக் காலத்தில் பயணம் செய்யாமல் ஒரே இடத்தில் தங்கியிருக்கும் போது இந்த விரதத்தை அனுசரிப்பர். இந்து, பவுத்த, சமண துறவிகள் விரதத்தை அனுசரிக்கின்றனர்.
09-Nov-2026