தகவல் சுரங்கம் : அமெரிக்காவின் தேசிய பறவை
தகவல் சுரங்கம்அமெரிக்காவின் தேசிய பறவைஅமெரிக்காவின் அதிகாரம், வலிமையை வெளிப்படுத்தும் விதமாக 'வெண்தலைக் கழுகு' அடையாளம் உள்ளது. இப்பறவை, அந்நாட்டின் தேசியப்பறவையாக அதிகாரப் பூர்வமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இது வட அமெரிக்காவில் அதிகம் காணப்படுகிறது. இதன் கூடு, மற்ற பறவைகளின் கூட்டை விட பெரியது. 18 அடி ஆழம், 8.2 அடி அகலம் கொண்டது. எடை 1000 கிலோ இருக்கும். அமெரிக்காவில் இதன் எண்ணிக்கை 3.16 லட்சம். இப்பறவையின் ஆயுட்காலம் 20 - 30 ஆண்டுகள். இதன் உயரம் 76 செ.மீ. இறக்கையின் நீளம் 182 - 213 செ.மீ. இதன் பறக்கும் வேகம் மணிக்கு 56 - 70 கி.மீ.