மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் : தேசிய கைத்தறி தினம்
07-Aug-2025
தகவல் சுரங்கம்சுத்தமான காற்று, சர்வதேச போலீஸ் ஒத்துழைப்பு தினம்* உலகில் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் காற்று மாசுவால் உயிரிழக்கின்றனர். இதில் 90% ஏழை, நடுத்தர வருமானம் உடைய நாடுகளை சேர்ந்தவர்கள் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. பூமியில் சுத்தமான காற்று கிடைக்க அனைவரும் இணைந்து பாடுபட வலியுறுத்தி செப். 7ல் ஐ.நா., சார்பில் நீல வானத்துக்கான சுத்தமான காற்று தினம் கடைபிடிக்கப்படுகிறது.* காவல்துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் செப். 7ல் சர்வதேச போலீஸ் ஒத்துழைப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
07-Aug-2025