உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : சர்வதேச இடது கை தினம்

தகவல் சுரங்கம் : சர்வதேச இடது கை தினம்

தகவல் சுரங்கம்சர்வதேச ' இடது கை' தினம் உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் இடது கை பயன்படுத்தும் பழக்கம் உடையவர்கள் என ஐ.நா., தெரிவிக்கிறது. இவர்களது. சாதனைகளை பாராட்டுதல் அவர்கள் பயன்பாட்டக்கு ஏற்ற பொருட்களை தயாரிக்க வலியுத்தி ஆக.,13 ல்உலக இடது கை பழக்கம் உடையோர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இடது கை பழக்கம் என்பது ஒருவருக்கு இயற்கையிலேயே அமைந்து விடுகிறது. இது மூளை வளர்ச்சியை பொருத்து அமைகிறது. இவர்க் வலது பக்க மூளையை அதிகளவில் பயன்படுத்துவர். இவர்களுக்கு ஞாபக திறன் அதிகமாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை