உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்

தகவல் சுரங்கம் : தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்

தகவல் சுரங்கம்தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்இந்தியாவில் 2024ல் 15.6 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். இதில் மார்பக, நுரையீரல், வாய் உட்பட பல வகைகள் உள்ளன. உலகில் முதலில் புற்று நோய்க்கான ரேடியோதெரபி சிகிச்சைக்கு அடித்தளமிட்டவர் பிரான்ஸ் பெண் விஞ்ஞானி மேரி கியூரி. இருமுறை நோபல் பரிசு பெற்றவர். இதை அங்கீகரிக்கும் விதமாக இவரது பிறந்த தினமான நவ.7ல், மத்திய அரசு சார்பில் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்க படுகிறது. புற்று நோய் வராமல் தடுப்பது,துவக்க நிலையிலேயே கண்டறிதல், சிகிச்சை பெறுவதை வலியுறுத்துவதே இத்தினத்தின் நோக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை