மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் : உலக குழந்தைகள்,மூல நோய் தினம்
20-Nov-2024
தகவல் சுரங்கம்தேசிய முந்திரி தினம்உலகளவில் பயன்படுத்தப்படும் வேளாண் உணவுப்பொருட்களில் ஒன்று முந்திரி. உலகளவில் முந்திரி உற்பத்தியில் ஐவரிகோஸ்ட், இந்தியா, வியட்நாம் 'டாப் - 3' இடங்களில் உள்ளன. இந்தியாவில் முந்திரி உற்பத்தி, பதப்படுத்துதலில் தமிழகம், கர்நாடகா, கேரளா, ஒடிசா, மஹாராஷ்டிரா, ஆந்திரா, மேகாலயா முன்னணியில் உள்ளன. முந்திரியின் நன்மைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நவ. 23ல் தேசிய முந்திரி தினம் கடைபிடிக்கப்படுகிறது. முந்திரியில் நார்ச்சத்து, வைட்டமின்கள், இரும்பு, காப்பர் உள்ளிட்ட சத்துகள் உள்ளன.
20-Nov-2024