மேலும் செய்திகள்
மா.கம்யூ., மாவட்ட மாநாடு
02-Dec-2024
சபாநாயகர் இருக்கை முன் பா.ஜ.,வினர் போராட்டம்
10-Dec-2024
தகவல் சுரங்கம்ஐ.நா., சபை வரலாறுசர்வதேச அளவில் செயல்படும் பெரிய அமைப்பு ஐ.நா., சபை. இது 1945 அக்.24ல் தொடங்கப்பட்டது. இதில் தற்போது 193 நாடுகள் உறுப்பினராக உள்ளன. ஆனால் இந்த அமைப்பு நிறுவப்படும் போது, 1945 ஜூன் 26ல் அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட 50 நாடுகளும், 1945 அக்.15ல் போலந்து என 51 நாடுகள் கையெழுத்திட்டு இந்த அமைப்பின் உறுப்பினர்களாகின. இதில் 49 உறுப்பு நாடுகள் தற்போதும் உள்ளன. அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ் என ஐந்து நாடுகள் மட்டும் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் ஆகின. 'வல்லரசு' அதிகாரமும் தரப்பட்டது.
02-Dec-2024
10-Dec-2024