மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் : உலக பருத்தி தினம்
07-Oct-2024
தகவல் சுரங்கம்உலக தபால் தினம்இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முன், தகவல் பரிமாற்றத்தில் 'தபால்' முக்கிய பங்கு வகித்தது. உலக தபால் அமைப்பு 1874ல் தொடங்கப்பட்டதை நினைவுபடுத்தும் விதமாக அக்.,9ல் உலக தபால் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'உலகில் மக்களுக்கு தகவல் பரிமாற்றம், அதிகாரம் அளித்ததில் 150 ஆண்டுகள்'என்பது இந்தாண்டு மையக்கருத்து. இந்தியாவில் தபால் துறையின் மகத்துவம் பற்றி, இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் விதமாக அக்.9 - 15தபால் வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. உலகில் அதிக தபால் நிலையங்கள் உள்ள நாடு இந்தியா.
07-Oct-2024