மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் : உலக உணவு தினம்
16-Oct-2025
தகவல் சுரங்கம்உலக சிக்கன தினம்வாழ்க்கையில் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என தெரியாது. எதிர்கால வாழ்க்கைக்கு சேமிப்பு மிக அவசியம். சம்பாதிப்பதை விட அதை சேமிப்பது அவசியம். சேமிப்பு என்பது பணத்தை சேமிப்பது மட்டு மல்ல. மின்சாரம், உணவு, குடிநீர், இயற்கை வளங்கள்என பலவற்றை உள்ளடக்கியது. சிக்கனமும் சேமிப்பும்ஒரு குடும்பத்துக்கு மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் பங்கு வகிக்கிறது. சேமிப்பை வலியுறுத்தி அக். 30ல் உலக சிக்கன தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1924ல் இத்தாலியில் சர்வதேச சேமிப்பு வங்கிகளின் மாநாட்டில் இத்தினம் உருவாக்கப்பட்டது.
16-Oct-2025