மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் : சர்வதேச நீதி, எமோஜி தினம்
17-Jul-2026
தகவல் சுரங்கம்தாய்ப்பால் வாரம், காகித தினம்* 'பேப்பர் டெல்ஸ்' எனும் இந்தியாவின் முதல் கைவினை காகித ஆலை புனேயில் 1940 ஆக. 1ல் துவக்கப்பட்டது. இதை நினைவுபடுத்தும் விதமாக ஆக. 1ல் தேசிய காகித தினம் கடைபிடிக்கப்படுகிறது. * குழந்தை பிறந்த முதல் ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக ஐ.நா., சார்பில் உலக தாய்ப்பால் வாரம் (ஆக. 1 - 7) கடைபிடிக்கப்படுகிறது. * நுரையீரல் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆக.1ல் உலக நுரையீரல் புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
17-Jul-2026