மேலும் செய்திகள்
கடற்கரையில் துாய்மை பணி
21-Sep-2026
உலகில் மொத்த நாடுகளின் கடற்கரையின் துாரம் 3.5 லட்சம் கி.மீ. உலகில் நீண்ட கடல் எல்லையை கொண்ட நாடு கனடா. இதன் நிலப்பகுதி, தீவுப்பகுதிகளை சேர்த்து மொத்த கடல் எல்லையின் நீளம் 2.02 லட்சம் கி.மீ. இதற்கு அடுத்த ஒன்பது இடங்களில் நார்வே 83,281, இந்தோனேஷியா 54,716 கி.மீ., ரஷ்யா 37,653 கி.மீ., பிலிப்பைன்ஸ் 36,289 கி.மீ., ஜப்பான் 29,751 கி.மீ., ஆஸ்திரேலியா 25,760 கி.மீ., அமெரிக்கா 19,924 கி.மீ., நியூசிலாந்து 15,134 கி.மீ., சீனா 14,500 கி.மீ., உள்ளன. இப்பட்டியலில் 13வது இடத்தில் உள்ள இந்தியாவின் கடற்கரையின் நீளம் 11,098 கி.மீ.
21-Sep-2026