உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : உணவு பாதுகாப்பு தினம்

தகவல் சுரங்கம் : உணவு பாதுகாப்பு தினம்

தகவல் சுரங்கம்உணவு பாதுகாப்பு தினம்பாதுகாப்பற்ற உணவுகளால் உலகில் ஆண்டுக்கு 60 கோடி பேர் பாதிக்கப்படுகின்றனர். 4.20 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணி, ரசாயனப் பொருட்கள் கொண்ட பாதுகாப்பற்ற உணவு பலவித நோய்களை ஏற்படுத்துகிறது. பொருளாதாரத்துக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐ.நா., சார்பில் ஜூன் 7ல் உலக உணவு பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'பாதுகாப்பான உணவு : செயல்பாட்டில் அறிவியல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை