உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் :சர்க்கரையில் இந்தியாவின் நிலை

தகவல் சுரங்கம் :சர்க்கரையில் இந்தியாவின் நிலை

தகவல் சுரங்கம்சர்க்கரையில் இந்தியாவின் நிலைஉணவுப்பொருட்கள் தயாரிப்பில் சர்க்கரை முக்கிய பங்கு வகிக்கிறது. எத்தனால் தயாரிப்பிலும் சர்க்கரை முக்கியமானதாக உள்ளது. சர்க்கரை உற்பத்தி, சந்தைப்படுத்துதல் உள்ளிட்வற்றை ஒருங்கிணைக்கும் விதமாக சர்வதேச சர்க்கரை அமைப்பு 1968 டிச. 3ல் தொடங்கப்பட்டது. தலைமையகம் லண்டன். இதில் இந்தியா உள்ளிட்ட 85 நாடுகள் உறுப்பினராக உள்ளன. உலகின் சர்க்கரை உற்பத்தியில் 86 சதவீதம், சர்க்கரை நுகர்வில் 64 சதவீதம் இந்நாடுகளில் உள்ளது. உலகின் சர்க்கரை உற்பத்தியில் கியூபாவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை