உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : உலக பெண் குழந்தைகள் தினம்

தகவல் சுரங்கம் : உலக பெண் குழந்தைகள் தினம்

தகவல் சுரங்கம்உலக பெண் குழந்தைகள் தினம்பெண் குழந்தைகள் மீதான குற்றங்களை தடுத்தல், அவர்களது கல்வி, சுகாதார உரிமைகளை பாதுகாப்பது, அவர்களது சாதனைகளை அங்கீகரித்தலை வலியுறுத்தி ஐ.நா., சார்பில் அக்., 11ல் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. 5 - 14 வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் பெண் குழந்தைகள் தினமும் 16 கோடி மணி நேரம், சம்பளமில்லாத வேலை, வீட்டு வேலையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பெண் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதால் அக்குடும்பம் மட்டுமல்லாமல் சமூகமே முன்னேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை